167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவது இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கையை கைச்சாத்திடுவதன் மூலம் தொழில் வாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு நலன்கள் நன்மைகள் கிடைக்கப்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையை பொருத்தமட்டில் எட்கா உடன்படிக்கை முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love