157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
விசேட அபிவிருத்தி நியமச் சட்டத்தில் திருத்தம் செய்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளதாக தென் மாகாண முதலமைச்சர் சான் விஜேலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த உத்தேச சட்டத்தில் திருத்தங்களை செய்து மீளவும் சமர்ப்பிப்பதாக பிரதமர் உறுதியளித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் மாலை அலரி மாளிகையில் முதலமச்சர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love