136
மின் பயன்பாட்டை வரையறுத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் அஜித் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையின் அடிப்படையில் மின் பயன்பாட்டை வரையறுத்துக் கொள்ள வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.
நேபொட பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love