173
கிழக்கு மாகாணசபையின் பதில் முதலமைச் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரான் மசான் டரான் மாநிலத்தின் ஆளுனரின் அழைப்பை ஏற்று ஐக்கிய அரப் அமீரகத்தில் இடம்பெறும் விவசாயம், மீன்பிடி, சுற்றுலா துறைசார்ந்த மாநாட்டில் கலந்து கொள்ள நேற்றையதினம் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையிலான குழுவினர் ஈரான் சென்றுள்ளதனைத் தொடர்ந்தே பதில முதலமைச்சராக சி.தண்டாயுதபாணி நியமிக்கப்பட்டுள்ளார்
Spread the love