157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹம்பாந்தோட்டை அபிவிருத்திப் பணிகளுக்காக மக்கள் காணிகள் எதுவும் சுவீகரிக்கப்படாது என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், கைத்தொழிற்சாலைகளை அமைப்பதன் மூலம் பாரியளவில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ள அவர் ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்பட உள்ள கைத்தொழிற்சாலைகள் பற்றி பொய்ப்பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Spread the love