147
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக எம்.ஜே.எம் முசாம்மில் நியமிக்கப்பட்டுள்ளார். முசாம்மில் கொழும்பு மாநகரசபையின் மேயராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் முசாம்மில் பணிகளை பொறுப்பேற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக தற்போது ஐ.அன்சார் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love