178
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் 2017ம் ஆண்டு மே மாதம் வரையில் நாட்டில் உணவிற்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.நாட்டில் நிலவி வரும் கடுமையான வரட்சி காரணமாக இவ்வாறு உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மே மாதத்தின் பின்னரே நெல் விளைச்சல் பெற்றுக்கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் எனவே, இந்தக் காலம் வரையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவும் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love