154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டவீரர் டிவைன் பிராவோ உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். தசைப்பிடிப்பு உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பேஸ் இருபதுக்கு 20 போட்டித் தொடரில் பிராவோ Melbourne Renegades கழகத்தின் சார்பில் விளையாடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. உபாதை காரணமாக எதிர்வரும் போட்டிகளில் பிராவோவினால் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love