294
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அபிவிருத்தி தந்திரோபாயங்கள் மற்றும் சர்வதேச பொருளாதார அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் விசேட திட்டங்கள் அமைச்சர் சரத் அமுனுகம ஆகியோர் இலங்கைக்கான சீனத்தூதுவர் யீ ஸியான்லிங் ஆகியோர் ஹம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்து, துறைமுகத்தை பார்வையிட்டனர்.
அரசாங்கம் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love