157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
பிராந்திய நாடுகளுடனான உறவு அபிவிருத்திக்கு அவசியமானது என இந்தியாவிற்கான இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பிராந்திய வலய நாடுகளுக்கு பிணக்குகள் ஏற்படுவது வழமையானது எனவும் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நட்பின் அடிப்படையில் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனவுமு; அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்டை நாடுகளின் மொழிகள், கலாச்சாரம் போன்றவற்றை தெரிந்து கொள்வதனால் நட்புறவை வலுப்படுத்திக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love