172
அமெரிக்காவின் வாஷிங்கடன் மாகாணத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று பேர் பலியாகி உள்ளனர். மேலும், ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
ஒரு வீட்டில் நடந்த சந்திப்பின் போது இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளதாக வட சியட்டலில் உள்ள முகில்டியோ நகர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
Spread the love