153
வற் குறித்த உத்தேச சட்டம் அரசியல் சாசனத்திற்கு முரணானது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வற் வரி அதிகரிப்பு குறித்த உத்தேச சட்டம் அரசியல் சாசனத்திற்கு அமைவானதா என்பது குறித்து உச்ச நீதிமன்றில் சட்ட விளக்கம் கோரப்பட்டிருந்தது.
இதன் போது குறித்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு முரணானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரியவின் ஊடாக இந்த விளக்கம் பாராளுமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love