198
சிரேஸ்ட ஊடகவியலாளர் எல்மோ பொனாண்டோ காலமானார். 75 வயதான எல்மோ இலங்கையின் சிரேஸ்ட ஊடகவியலாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1967ம் ஆண்டு எல்மோ பெர்னாண்டோ இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இணைந்து கொண்டார்.
சுமார் இருபது ஆண்டுகள் பி.பி.சீ சிங்கள சேவையில் இலங்கை நிருபராக அவர் கடமையாற்றியுள்ளார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை 4.00 மணிக்கு சென் ஜோன்ஸ் டால்பாஸ்டோனி மயானத்தில் நடைபெறவுள்ளது.
Spread the love