199
ஆலயத்தில் மிருக பலியிடலுக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி தடையுத்தரவை நீடித்துள்ளார்.
யாழ்.மேல் நீதிமன்ற நீதிமன்றில் நேற்றைய தினம் ஆலயங்களில் மிருக பலியிடலை தடை செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போதே நீதிபதி தடையுத்தரவை நீடித்தார்.
அத்துடன் வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
Spread the love