161
மேல் நீதிமன்ற நீதிபதி சிரான் குணரட்னவின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென கொழும்பு நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகளினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதி சிரான் குணரட்னவின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும், மின்னஞ்சல் முகவரிகளுக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Spread the love