158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஊடக தணிக்கை மேற்கொள்ளப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தற்போது மேற்கொள்ளப்படும் தணிக்கைகள் உண்மையில் தணிக்கைகள் அல்ல எனவும் அவை வெளிப்படைத்தன்மையுடையவை எனவும் பிரதி ஊடக அமைச்சர் கரு பரணவிதாரண தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக வலைத் தளங்களில் பல்வேறு விடயங்கள் சுயாதீனமாக பேசப்பட்டு வருவதாகவும் பிரசூர உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love