171
உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் என்ற பெருமை பெற்ற தாய்லாந்து மன்னர் பூமிபோன் அடூன்யடேட் காலமானார் என் தாய்லந்து அரண்மனை அறிவித்துள்ளது. 88 வயதான பூமிபால் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக மன்னராக பதவி வகித்து வந்த அவர், கடந்த சில மாதங்களாக பல்வேறு உடல் நலக்கோளாறுகள் காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.
பூமிபால் மறைவையடுத்து புதிய மன்னராக மகா வஜ்ஜிரலாங்கோன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Spread the love