151
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
கொலம்பிய மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். பார்க் கிளர்ச்சிக் குழுவுடன் மேற்கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கை தொடர்பில் இவ்வாறு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. கொலம்பியாவின் பொகொட்டாவில் நடத்தப்பட்டுள்ள இந்த போராட்டத்தில் ஆயிரக் கணக்கான கொலம்பிய மக்கள் பங்கேற்றிருந்திருந்தனர்.
கொலம்பிய அரசாங்கத்திற்கும் பார்க் தீவிரவாத இயக்கத்திற்கும் இடையிலான போராட்டத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.
Spread the love