162
கூடங்குளத்தில் அமைக்கப்பட உள்ள 3 மற்றும் 4வது அணு உலைகளுக்கான கட்டுமானப்பணிகளை பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் கோவாலில் இருந்து காணொலி காட்சி மூலம் கூட்டாக ஆரம்பித்து வைத்துள்ளனர். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷியா நாட்டு உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிற அணுமின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய திறன் வாய்ந்த 6 உலைகள் நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளன.
கூடங்குளத்தில் 39,747 கோடி ரூபா மதிப்பில் அமைக்க திட்டமிட்டுள்ள இந்த 3 மற்றும் 4-வது அணு உலைகளிலும் 2022-ம் ஆண்டு மின் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love