170
பப்புவா நியூ கினியா கடலோரப் பகுதியில் இன்று 6.9 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நியூ பிரிட்டன் தீவு மற்றும் பப்புவா நியூ கினியா தீவின் வடக்கு கடலோரப் பகுதியையொட்டிய கடலுக்கு அடியில் சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் விளைவாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என்றும் அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 1998-ம் ஆண்டு இதேபகுதியில் மூன்றுமுறை சுனாமி ஏற்பட்டு சுமார் 2100 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love