176
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரிய அரசு படைகள் மற்றும் ரஷ்யாவின் படைகள் இணைந்து அலெப்போ நகர் மீது வான்வெளி தாக்குதல்களை மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் லக்ஸம்பர்க் நகரில் இடம்பெற்ற 28 நாடுகளை சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்ட ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர் கலந்து கொண்ட மகாநாட்டில் ரஷ்யா மற்றும் சிரிய அரசின் இந்த தாக்குதல் ஒரு போர்க்குற்ற நடவடிக்கையாக கருதப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் சிரிய அரசுக்கு எதிராக கூடுதல் பொருளாதார தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Spread the love