149
வட மாகாண சபையின் பதில் முதலமைச்சராக வட மாகாண கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராசா சத்தியப்பிரமாணம் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் முன்னிலையில் நேற்றையதினம் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளிநாடு சென்றுள்ளமையினால் அவரின் அமைச்சுப் பதவிகள் வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராசா மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
Spread the love