174
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
கல்விக்கான நிதி ஒதுக்கம் 100 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது கல்விக்கான நிதி ஒதுக்கீடு 100 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறைக்கப்பட்ட தொகை மக்களிடமிருந்து அறவீடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love