176
ஜப்பானிய நகர் ஒன்றிலுள்ள உள்ள பூங்கா பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட டோக்கியோவில் உள்ள நகரில் அடுத்தடுத்து ஒரே நேரத்தில் இந்தக் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் வெடிப்பு சம்பவங்களுக்கான காரணங்கள் தெரியவில்லை எனவும் காவற்துறை தரப்புகள் தெரிவித்துள்ளன.
Spread the love