184
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
புதிய அரசியல் சக்தி குறித்து எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சக்தி தொடர்பில் மக்களை தெளிவூட்டும் நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் புதிய அரசியல் சக்தி பற்றி மக்கள் அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புத்தளம் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love