167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க நிபந்தனைகள் எதுவமின்றி அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிடடுள்ளார்.
கட்சியை பாதுகாத்து ஐக்கியப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love