178
ஐஎஸ் அமைப்பினர் தம்மால் கடத்தி வைக்கப்பட்டிருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 30 பொதுமக்களை கொன்றுள்ளதாக ஆப்கானிஸ்தானில் உள்ள உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்யை தினம் காவல்துறையினர் மேற்கொண்ட ஒரு தேடுதல் நடவடிக்கையின் போது ஐஎஸ் அமைப்பின் தளபதி ஒருவர் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து அதற்கு பழி வாங்கும் முகமாக ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில் பணயக் கைதிகளாக பிடித்த 30 பேரை அவர்கள் கொன்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love