313
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
2021ம் ஆண்டு ரக்பி லீக் உலகக் கிண்ணப் போட்டித் தொடர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளும் போட்டித் தொடரை நடாத்த முயற்சித்திருந்தன எனினும் இந்தப் போட்டித் தொடரை நடத்தும் சந்தர்ப்பம் இங்கிலாந்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
16 அணிகள் இந்தப் போட்டித் தொடரில் மோதவுள்ள நிலையில் சுமார் 31 போட்டிகள் நடைபெறவுள்ளன. 2013ம் ஆண்டில் இங்கிலாந்தில் இந்தப்போட்டித் தொடர் நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் நியுசிலாந்து அணியை வீழ்த்தி அவுஸ்திரேலியா வெற்றியீட்டியிருந்தது.
Spread the love