177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் நாட்டை விட்டுத் தப்பிச்செல்லவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவைப் போன்று, அர்ஜூன் மகேந்திரன் நாட்டை விட்டு தப்பிச் செல்ல மாட்டார் எனவும் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் சிங்கப்பூர் பயணம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கோப் அறிக்கையை அரசாங்கத்தின் வெற்றியாக நோக்குவதாகவும் தமக்கு கீழ் உள்ள நிறுவனமொன்றுக்கு எதிராகவே அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love