Home இலங்கை மாணவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனை

மாணவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனை

by admin

யாத்திரை, தமிழ்நாடு – சங்கரன்கோவில், ஆத்மா சாந்தி , பிரார்த்தனை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்

சமாதானத்தை வலியுறுத்தி யாத்திரை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தமிழ்நாடு – சங்கரன்கோவில் நிப்பொன்சான் மியகோஜி ஆச்சிரம பௌத்த குருமார்கள் இன்று யாழ்ப்பாணப் பல்பலைக்கழகத்தக்கு விஜயம் செய்து அண்மையில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட மாணவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

14641902_10209053817036440_7007571534584967397_n 14731302_10209053852597329_6994099873199864677_n  14907666_10209053850517277_2397249398756224151_n

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More