157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
காவல்துறையினரின் துப்பாக்கி பிரயோகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 20ம் திகதி நள்ளிரவு யாழ்.கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் காவல்துறையினரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி இரு பல்கலைகழக மாணவர் உயிரிழந்திருந்தனர்.
உயிரிழந்த இரு மாணவர்களுக்கும் இன்றைய தினம் யாழ்.பல்கலைகழக கைலாசபதி கலையரங்கில் பல்கலைகழக மாணவர்கள் ஒன்றினைந்து அஞ்சலி செலுத்தினர்.
Spread the love