277
எதிர்வரும் 14ம் திகதி சாதாரணமான பௌர்ணமி நிலவை விட 30 மடங்கு வெளிச்சத்தில் தோன்றும் நிலவை காணமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்பர் மூன் எனப்படும் இந்த பெரிய நிலவை 70 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் காண முடியும்
இந்த சுப்பர் மூன் எனப்படுவது நிலாவானது பூமிக்கு மிக அருகில் காட்சியளிப்பதாகும். அந்த நேரத்தில் நிலவானது மிகவும் பிரகாசமாகவும், மிகப்பெரியதாகவும் தோற்றமளிக்கும். இந்த சுப்பர் மூன் 1948 ஆம் ஆண்டு தோன்றியதன் பின்னர் தற்போது காட்சியளிக்க உள்ளது. இந்த சுப்பர் மூன் வானில் எந்த அளவு தெளிவாகவும், பெரிதாகவும் இருக்கும் என்பதை நாசா தற்போது படமாக வெளியிட்டுள்ளது.
Spread the love