177
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் சகலதுறை ஆட்டக்காரரான ரொபின் பீட்டர்சன் சர்வதேச போட்டி மற்றும் முதல்தர போட்டி உட்பட அனைத்து விதமான கிரிக்கட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2002-ம் ஆண்டு அறிமுகமான ரொபின் பீட்டர்சன் 15 டெஸ்ட், 79 ஒரு நாள் போட்டி, 21 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளதுடன் சர்வதேச போட்டியில் 137 விக்கெட் வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love