178
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக சரத் ஜயமான்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சரத் ஜயமான்ன பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஆணைக்குழுவின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த தில்ருக்ஸ் டயஸ் விக்ரமசிங்க அண்மையில் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அந்த வெற்றிடத்திற்கு ஜனாதிபதி, சரத் ஜயமான்னவை நயமித்துள்ளார்.
Spread the love