158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் மாசார் ஈ சாரீப் நகரில் அமைந்துள்ள கொன்சோல் காரியாலயம் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 80 பேர் காயமடைந்துள்ளனர்.
அலுவலகம் மீது நடத்தப்பட்ட இந்த தற்கொலைக் குண்டுத்தாக்குதல் சம்பவத்திற்கு தலிபான் இயக்கம் உரிமை கோரியுள்ளது.
Spread the love