153
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
ஹாவா குழுவுடன் தொடர்புடைய நான்கு பேர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேலதிக நீதவானினால் இவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடக்கில் வாள் வெட்டு சம்பவங்களுடன் ஹாவா குழுவிற்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
Spread the love