Home இந்தியா காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய இராணுவத்தினரின் தாக்குதலில் 7 பாகிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்

காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய இராணுவத்தினரின் தாக்குதலில் 7 பாகிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்

by admin

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய இராணுவத்தினர்  மேற்கொண்ட  தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த 7  இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் எல்லைப்பகுதியின் பிம்பெர் செக்டர் எல்லைக்கோட்டுப் பகுதியில் நேற்று பின்னிரவு இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்திலேயே  7 பாகிஸ்தான் இராணுவத்தினர்  உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More