184
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு தூதுவர்களும் இரண்டு உயர்ஸ்தானிகர்களும் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர். இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு தூதுவர்களும் இரண்டு உயர்ஸ்தானிகர்களும் தமது நியமனக் கடிதங்களை இன்று (14) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
உக்ரேன், பூட்டான், எத்தியோப்பியா, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் தூதுவர்களும் தென்னாபிரிக்கா மற்றும் சீசெல்ஸ் நாடுகளின் உயர்ஸ்தானிகர்களும் இவ்வாறு தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர்.
Spread the love