170
மியன்மாரின் ரக்கைன் பிராந்தியத்தில் அனைத்து தரப்பாரும் சட்டத்தை மதித்து நடக்கவேண்டும் என ஐநாவின் முன்னாள் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். கலவரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து ரொஹிஞ்சா இன முஸ்லிம்கள் 69 பேரை கொன்றுள்ளதாக மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும் மியன்மாரில் இனப்படுகொலை போன்ற கொடுமைகள் நடக்கிறதோ என்று எண்ணத்தோன்றுவதாக ஆசியான் அமைப்பு சந்தேகம் எழுப்பியுள்ளது.
Spread the love