183
லிபியாவில் இருந்து 122 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட படகு மத்தியதரைக் கடலில் மூழ்கியதில் 100 பேர் வரை காணாமல் போயுள்ளனர். படகு மூழ்குவதனை அவதானித்த ஜேர்மனியின் சென்னைக் கப்பல் 23 பேரை மீட்டுள்ளது. ஏனையர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மூழ்கிய படகில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பயணிக்கவில்லை என்ற போதிலும் 10 பெண்கள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது காணாமல் போனவர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Spread the love