155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை சிங்கப்பூர் அழைத்துச் செல்லும் திட்டமில்லை என அவர் சகோதரி தெரிவித்துள்ளார். மருத்துவ சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்லப் போவதாக ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
துமிந்த சில்வா மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது முதலாவதாக சிகிச்சை அளித்த மருத்துவர் மஹேசி ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடமையாற்றி வருவதனால், வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து துமிந்த ஜயவர்தனபுரவிற்கு மாற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love