185
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் கிராமத்தை அண்மித்து பாய்ந்துச் செல்லும் கங்கை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக குறித்த தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் அறிந்து சென்ற கிராமவாசிகள் மீட்புப்பணியில் ஈடுபட்ட போதிலும் குழந்தைகளை உயிருடன் மீட்கமுடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love