150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இலங்கையை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லும் வகையில் வரவு செலவுத்திட்டம் அமைந்துள்ளதாகவும் எதிர்கால இலங்கையை கட்டியெழுப்பும் வகையில்; இந்த வரவு செலவுத் திட்டம் அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love