190
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கு 162.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதிய இணக்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் இரண்டாவது கட்ட தவணைக் கடன் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 325.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதித்துள்ளது என்பதும் நோக்கத்தக்கது.
Spread the love