157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆசிரியர்கள் மாணவர்களிடம் பரிசுப் பொருட்களை பெற்றுக்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களிடமிருந்து ஆசிரியர்கள் பரிசுப்பொருட்கள் எதனையும் பெற்றுக்கொள்ளக் கூடாது எனவும் அவ்வாறு பரிசு பெற்றுக்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு முதல் இந்த சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பிலான சுற்று நிருபம் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
Spread the love