148
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வீதிப் போக்குவரத்து சட்டங்களை மீறுவோருக்கு எதிராக 25000 ரூபா அபராதம் விதிக்கப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். வர்த்தகமயமாக்கல் மற்றும் வீதி அபிவிருத்தி போன்ற காரணிகளினால் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் வீதி விபத்துக்களை தடுக்க விதிப் போக்குவரத்து சட்டங்களை கடுமையாக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
வீதியை கடப்பது முதல் வீதி விபத்துக்கள் வரையில் சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்
Spread the love