327
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஏ.ரீ.பி. டென்னிஸ் போட்டித் தொடரில் பிரித்தானியாவின் அண்டி மரே சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்த வெற்றியின் ஊடாக உலக டென்னிஸ் தர வரிசையில் தொடர்ந்து மரே முதலாம் இடத்தை விகிக்கின்றார். ஐந்து தடவைகள் ஏ.ரீ.பி. சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள Novak Djokovic ஐ இறுதிப் போட்டியில் வீழ்த்தி மரே வெற்றியீட்டியுள்ளார்.இறுதிப் போட்டியில் மரே 6-3 6-4 என்ற நேர் செற் கணக்கில் Novak Djokovic ஐ வீழ்த்தியுள்ளார். லண்டனின் ஓ2 மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love