163
கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலிருந்து அமைதியான முறையில் போராடிய 150 போராட்டக்காரர்களை நைஜீரிய இராணுவத்தினர் கொன்றுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
நைஜீரியாவின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள பயர் ப்ரா என்ற பகுதியை தனி நாடாக அறிவிக்க கோரி போராடி வரும் போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக நைஜீரிய ராணுவம் பல இடங்களிலும் மிக மோசமான பலத்தை பிரயோகித்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை நைஜீரிய ராணுவம மறுத்துள்ளது.
Spread the love