146
சீனாவின் தெற்கு ஜின்ஜியாங் மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.9 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியில் மையம் தெரிவித்துள்ளது.
உள்ளுர் நேரப்படி 10.24 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் வெளியாவில்லை.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லையிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது
Spread the love