155
மொகாலியில் இன்று ஆரம்பமாகியுள்ள இந்தியா-இங்கிலாந்துக்கிடையோன 3வது டெஸ்ட் போட்டியில் நாணயச்சுற்றில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளது. ராஜ்கோட்டில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில், விசாகபட்டினத்தில் நடந்த 2வது டெஸ்டில் இந்தியா 246 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில் 3வது டெஸ்ட் போட்டி மொகாலியில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
மொகாலி மைதானம் துடுப்பாட்டத்திற்கும், வேகப்பந்து வீச்சுக்கும் சாதகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love